அடுக்கை மாற்றியமை

தேர்ந்த அடுக்கின் பண்புகளை மாற்றுகிறது.

இக்கட்டளையை அணுக...

வரை ஆவணத்தில், அடுக்குக் கீற்றை வலச் சொடுக்குவதோடு அடுக்கை மாற்றியமை ஐத் தேர்ந்தெடுக

வடிவூட்டு - அடுக்கு ஐத் தேர்ந்தெடுக (LibreOffice வரை மட்டும்)


பெயர்

தேர்ந்த அடுக்குக்கான பெயரை உள்ளிடுக.

Note Icon

நீங்கள் உருவாக்கிய அடுக்கின் பெயரை மட்டுமே நீங்கள் மாற்ற முடியும்.


பண்புகள்

தேர்ந்த அடுக்குக்கான பண்புகளை அமைக்கிறது.

தென்படும்

தேர்ந்த அடுக்கின் உள்ளடக்கங்களைக் காட்டு அல்லது மறை.

அச்சிடக்கூடிய

தேர்ந்த அடுக்கின் உள்ளடக்கங்களை அச்சிடுகிறது.

பாதுகாக்கப்பட்ட

தேர்ந்த அடுக்கின் உள்ளடக்கன்ங்களைப் பூட்டுகிறது, எனவே அவை தொகுக்கப்படமுடியாது.

அடுக்கை மறுபெயரிடுக

செயலிலுள்ள அடுக்கை மறுபெயரிடுக.நீங்கள் உருவாக்கிய அடுக்கின் பெயரை மட்ட்டுமே நீங்கள் மாற்ற முடியும்.